ஓடை.. April 29, 2014 நீண்ட நடைக்கு பின் நீரின் ஸ்பரிசம் அதன் விளிம்புத் தொட்டு விழுந்த பார்வை நாணல்களின் நாளங்களின் மேல் அதில் சிறிதாய் சந்திரன் நனைந்து தள்ளாடி விட்டு விலகி நடக்க, என் பின் ஓடை நீர் கால் சுவடுகளாக.. Read more