அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2017 முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. 6 ஆகஸ்ட் 2017 இதழில். அதில் இரண்டாம் பரிசாய் என் சிறுகதை தேர்வாகி உள்ளது.
அதற்கு சிறுகதை எழுதி சேர்ப்பித்திருந்தவர்களில் நானும் உண்டு.
நேற்று அதன் முடிவுகள் வெளியாக, அதில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்திருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி.
முதல் பரிசு : துளசி என்னும் புனைப்பெயரில் எழுதும் லோகநாதன் எழுதிய 'அகலிகை' என்னும் சிறுகதைக்கு. அந்த கதை இந்த இதழிலேயே வந்திருக்கிறது. அருமை.
இரண்டாவது பரிசு : அகிலா (நான்தான்) எழுதிய 'வலசை' என்னும் சிறுகதைக்கு. இது அடுத்த வாரம் வெளியாகிறது.
மூன்றாவது பரிசு : கனகராஜ் எழுதிய 'கடன்' என்னும் சிறுகதைக்கு.
வாழ்த்துகள் மற்றவர்களுக்கும்.

வணக்கம்
ReplyDeleteஇரண்டாம் பரிசு கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன் -
வாழ்த்துக்கள்
ReplyDelete