ஒரு வரப்பிரசாதம் முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட முதியோர் இல்...
ReplyDeleteவணக்கம்!
நீரீன் சுவடுகள் நெஞ்ச நினைவென்னும்
வேரின் சுவடுகள்! வெல்லு தமிழ்மணக்கும்
சீரின் சுவடுகள்!சிந்தனையைத் தட்டுகிற
கூரின் சுவடுகள் கொள்!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
ReplyDeleteதமிழ்மணம் 1
நெஞ்சை நெகிழுறச் செய்யும் கவியெண்ணிக்
கொஞ்சும் தமிழ்மணத்தைக் கொள்ளக் கொடுத்துள்ளேன்!
மிஞ்சும் தமிழ்ப்பற்றும் மேலாம் இனப்பற்றும்
விஞ்சும் மனத்தின் விளைவு
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
தமிழின் வழி உங்களை பின்பற்றுகிறோம்...உங்களின் சுவடுகள் நாங்கள்...நன்றி...
Deleteஈரத்தின் வாசத்துடன்
ReplyDeleteகரையின் கற்களோடே
பாதம் பதிய நடந்த பாதையில்
என் பயணம் பற்றியே வந்தன
நீரின் சுவடுகள்..
ஈரம் நிறைந்த வரிகள்..பாராட்டுக்கள்.
நன்றி தோழி...
Deleteஉள்ளி னுள்ளம் வேமே யுள்ளா ( உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது)
ReplyDeleteதிருப்பினெம் மளவைத் தன்றே வருத்தி ( இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி)
வான்றோய் வற்றே காமம்( வான் தோய்வு அற்றே காமம்)
சான்றோ ரல்லரியா மரீஇ யோரே.( சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே.)
என்பது, ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி,'யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?' என்றது.பாடியவர் ஒளவையார்.
இதையே இன்று எளிமையாக புதுக்கவிதையாக பாடியவர் புலவர் அகிலா
நன்றி ராஜன்...
Delete