கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம் கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது. 70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன், இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ
//நான் உள்ளே
ReplyDeleteஎன் மனம் வெளியே.....//
கவிதை அழகோ அழகு !
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
vgk
என் மனதில்பட்டவை இவை....உங்களின் பாராட்டுக்கு நன்றி...
Deleteகடைசி இரண்டு வரிகள் மட்டுமே தனிக் கதை சொல்கின்றன. நிறைய நேரங்களில் என் மனதும் இப்படிப் பறந்ததை நான் ரசித்து அனுபவித்ததுண்டுங்க அகிலா, ஹேட்ஸ் ஆஃப்!
ReplyDeleteநான் அனைவருமே வசதியை உள்ளேயும் வாழ்க்கையை வெளியேயும் தேடுகிறோம்...நன்றி உங்களின் பின்னூட்டத்திற்கு....
Deleteநச்சுன்னு ஒரு கவிதை...
ReplyDeleteஅனுபவம் பேசுகிறது...
குளுகுளு பெட்டிக்குள் இருக்கும் போது வெளியே பாட்டி கையில் இருக்கும் விசிறி அழகாகத்தான் தெரியும்....
Deleteநான் உள்ளே
ReplyDeleteஎன் மனம் வெளியே...../// ட்ரெயினோ, க்லாஸ் ரூமோ, எதா இருந்தாலும் சரி இதுதானே மனிதனுடைய மன நிலை! அழகான கவிதை. நன்றி!!
அக்கரைக்கு இக்கரை பச்சைதானே...நன்றி....
Deleteஎன்னை மாதிரி தான் எல்லோரும் போல....நன்றி....
ReplyDeleteஅழகான எழுத்துநடை சகோ ...
ReplyDeleteநன்றி ராஜா....
Deleteஅனைவருமே வசதியை உள்ளேயும் வாழ்க்கையை வெளியேயும் தேடுகிறோம்..
ReplyDeleteகுளுகுளு பெட்டிக்குள் இருக்கும் போது வெளியே பாட்டி கையில் இருக்கும் விசிறி அழகாகத்தான் தெரியும்....
கவிதையைப்போலவே தங்கள்
பின்னூட்டங்களுக்கான பதில்களும்
கவித்துவமாய் இருப்பது கண்டு ரசித்தேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி...பின்னூட்டங்களுக்கும் பாராட்டு தெரிவித்ததற்கு நன்றி ரமணி அவர்களே...
Deletearumai...
ReplyDeletemy blog "http://www.venkicorner.blogspot.in/2012/08/blog-post.html"
நன்றி வெங்கடேசன்..உங்களின் பதிவை பார்த்தேன்.அழகான எழுத்து...
Delete" நான் உள்ளே
ReplyDeleteஎன் மனம் வெளியே..... "
அருமை சகோ ,
யதார்த்தமான கவிதை பயணம் .அழகு
நன்றி சக்தி...
Deleteஇன்றைய வாழ்வியலை பதிவு செய்துள்ள கவிதை
ReplyDeleteநன்றி எழில்....
DeleteArumaiyana kavithai ma.ikkaraikku akkarai pachai .Good contribution ma.by DK.,
ReplyDeletethanx DK....
Deleteமுதல் முறையா உங்க இடத்துக்கு வர்றேன். கவிதையால என்னைக் கட்டிப் போட்டுட்டீங்க. ரொம்பவே ரசிச்சேன் கருப்பொருளை. சூப்பர்ங்க.
ReplyDeleteரொம்ப நன்றி நிரஞ்சனா.....
Deleteமற்ற கவிதைகளையும் படிச்சி பாருங்க, உங்களுக்கு பிடிக்குதான்னு.....