Skip to main content

Posts

Featured

தமிழ் நாவல்களில் யதார்த்தவாத இருத்தலியல் | சாகித்ய அகாடெமி உரை | அகிலா

தமிழ் நாவல்களில் யதார்த்தவாத இருத்தலியல் (Realist Existentialism in Tamil Novels) எ ல்லா மொழிகளும் , புனைவிலிருந்தும் பாவனைகளிலிருந்தும் தங்கள் நிலத்தின் , மனிதர்களின் கதைகளைத் தொடங்குகின்றன. கதைகளில் இருக்கும் யதார்த்தவியல் இலக்கியவெளியில் மனிதகுலத்தின் இருப்பியலை பேசுகின்றன. இருத்தலியலைப் பேசும் யதார்த்தம் , மனிதனின் உண்மையை பேசக்கூடும். அதன்காரணமாக உண்மையும் யதார்த்தமும் ஒன்றா என்று கேட்டால் , அவை ஒன்றல்ல என்றே சொல்ல வேண்டும் ; ஆனால் அவை ஒன்றோடொன்று நெருக்கமாக தொடர்புடையவை. புதினங்களில் நாம் காணும் யதார்த்தம் வெளிப்புற உலகை அதன் இயல்பில் பிரதிபலிக்கும் முயற்சி — சமூக சூழல் , மனிதர்களின் தினசரி வாழ்க்கை , அன்றாட சம்பவங்கள் ஆகியவற்றை நிஜத்தன்மையுடன் சித்தரிப்பது. அதற்கு மாறாக , உண்மை என்பது உள்ளார்ந்த அனுபவம் , உணர்ச்சி , மனித வாழ்க்கையின் ஆழமான சாரம் ஆகியவற்றை குறிக்கும். ஒரு கதை யதார்த்தமாக இருக்கலாம் ; ஆனால் அது உண்மையைத் தொடாதிருக்கலாம். அதே நேரத்தில் , கற்பனையாக இருந்தாலும் ஒரு கதை நம்மை உணர்ச்சியால் நம்ப வைக்குமானால் அது உண்மையை அடைகிறது. எனவே , யதார்த்தம் ‘ இது நடந்தது ’ எ...

Latest posts

அகிலாவின் படைப்புலகம் கருத்தரங்க உரைகள்