சிறுகதை வாசித்தல் கதை சொல்லுதல் என்பது தொன்றுதொட்டு நடந்துவரும் நிகழ்வு. நமது வீட்டு வயதானவர்கள் முதல் ஊரில் இருக்கும் பெரியவர்கள் வரை நமக்கு அருமையான கதை சொல்லிகளாக இருந்திருக்கிறார்கள். கொஞ்சம் வித்தியாசமாக கதை வாசித்தல் என்னும் நிகழ்வை நான் யூ டியூபில், YouTube, காணொளிகளாக செய்து வருகிறேன். சில வருடங்களுக்கு முன்பு ஆங்கிலத்தில் நிறைய கதைகளை வாசித்திருக்கிறேன் யூ டியூபில். இப்போது தமிழில் செய்கிறேன். என் தளம் கதை வாசிப்பு Kathai Vaasippu Subscribe பிரபலமான எழுத்தாளர்களின் கதைகள், சிறுவர் கதைகள் முதல் மொழிபெயர்ப்பு கதைகள் வரை வாசிக்கிறேன். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வரவேற்கிறேன். ஏதாகினும் குறைகள் இருப்பின், அல்லது யாருடைய சிறுகதையை வாசிக்க விரும்பினாலோ சொல்லலாம். வாசிப்போம்.. வாசிப்பை என்றும் நேசிப்போம்.. சில காணொளிகள் நாஞ்சில் நாடன் அவர்களின் 'தேர்தல் ஆணையத்திற்கு திறந்தவெளிக்கடிதம்' சிறுகதை வாசிப்பு https://www.youtube.com/edit?o=U&video_id=7bCoUheywJU எஸ் ரா அவ...