கபாலி...கபாலிடா... Kabali - The Gangster Cast & Crew Director : Ranjith Pa Producer : Kalaipuli S Thanu Music Director : Santhosh Narayanan Rajinikanth, Winston Chao, Radhika Apte, John Vijay, Dhansika, Dinesh Ravi, Kishore, Kalaiyarasan, Riythvika, Nandakumar கதை : ஒரு கேங்ஸ்டர் கதை. கதைக்களம் ஒரு பெரிய நாடு , அதாவது மலேசியா (என்னென்னவோ ஊர் பெயரெல்லாம் சொல்றாங்க , படத்துல) அங்கே நடக்கிற கேங்வார் - Gang War. நடுத்தர வயது கேங்ஸ்டர் கபாலி ரிலீஸ் ஆகிறார் சிறையில் இருந்து. 25 வருஷமா மனசுல ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்து பழி வாங்குறார். ஒரே துப்பாக்கி சத்தம். அதற்கிடையில் , சமூக சீர்திருத்தம் , லெட்சர் , அந்த லெட்சரைக் கேட்டு தேவையில்லாத கோபம் , அழுகை போன்ற முகபாவனைகளைக் காட்டும் இளைஞர்கள். பழிவாங்கல். மனைவியை பெண்ணைத் தொலைத்துவிட்டு தேடிக் கண்டுபிடிக்கும் பயணம் , அதுக்கு மதுரை , பாண்டிசேரி என்று சுத்தல் , இடையில் சென்னையின் செட்டி...