கற்களின் காதல் May 26, 2014 சின்னதாய் ஒரு நதி கண் அசைவில் நாணல் ஆடும் இலைகளில் அல்லி நீரின் மோகனமாய் நான் சுற்றும் மீனாய் நீ பிறைநிலா காணும்வரை காதல் சங்கமமாய் நீர்த்திவலைகள் ம்ம்ம்... சல்லடை நீரில் கற்களின் காதல்.. Read more