கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம் கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது. 70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன், இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும...
/// பசி அடங்கவில்லை இலைகளுக்கு ...///
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி...
நன்றி தனபாலன்...
Deleteஇலைகள் அசைவது சிரிப்பது போல உவமை நன்று. இரவின் நிகழ்விடத்தை படம் பிடித்து காட்டுகிறது கவிதை.
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி நண்பா...
Deleteமரபு கவிதை ..அருமை என்ன தமிழ் சினிமா போல் 3 முறைக்கு மேல் படித்தால்தான் (என்னுடைய சிறிய மூளைக்கு )அதன் நிஜம் நிதர்சனமாக தெரிகிறது
ReplyDeleteமிக்க நன்றி ராஜன்...நிறைய படிங்க...
Deleteஉதிர்க்கின்ற மழைத்துளியின் உரசலினால்
ReplyDeleteவிடுக்கின்ற ஓசைகளும் சிரிப்பலையாய்
தொடுக்கின்றதே தன்னுணர்வுகளை இலைகளும்
விடுக்கின்றதோ வாவென தூதுனக்கு...
அருமையான கற்பனையும் அழகான சொல்லடுக்குக் கவியும்!
உள்ளத்தை உரசிச்சென்றது இலையின் சிரிப்பலைகள்!...
வாழ்த்துக்கள் தோழி!
மீதமாய் அடித்த உங்களின் சாரலும் அருமை...நன்றி இளமதி...
Deleteமழையில் நனைந்த இலைகள் - அழகு !!!
ReplyDeleteநன்றி தோழி...
Delete