பொங்கும் பானை... கண்ணாடி வளையல் கிளுகிளுக்க கால் கொலுசு மெட்டியுடன் கிணுகிணுக்க காது ஜிம்மிக்கி பக்கமாட கற்றை கூந்தல் பூவுடன் தலையாட்ட பருத்தி புடவை சரசரக்க பாதி பார்வை நாணத்துடன் கிறுகிறுக்க ஒற்றை பால் கிண்ணத்துடன் பொங்குவாள் பெண் இவை ஒன்றுமே இல்லாமல் எப்படி பொங்குகிறாய் நீ.....