ஒரு வரப்பிரசாதம் முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட முதியோர் இல்...
ரோஜா பூக்களின் நடுவில்
ReplyDeleteஎத்தனை எத்தனை வண்ணத்துப்பூச்சிகள்
காதல்
ரோஜாவுக்கா...
வண்ணத்துப்பூச்சிக்கா...
இரண்டுக்கும் ஒருவரின்மேல் ஒருவருக்கு இருக்குமோ! காதல்.:-))))))))))))
ரோஜாவுக்கு அதிக காதல் இருக்கலாம்....
Deleteரசித்தேன்... (ரோஜாக்களையும்)
ReplyDeleteThe subject of affection is make happy to each other. but i wont support the butterflies love, which has change his attitude where ever lying vacant, but the rose won’t change its attitude in their account.
ReplyDeleteNice attempt keep writing …