ஒரு வரப்பிரசாதம் முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட முதியோர் இல்...
//காதல் கிறக்கத்தில்
ReplyDeleteகணநேரம் சென்றிருக்குமா
காமத்தீயில் தள்ளிவிட்டு
கண்ணடித்து சென்றாய்..//
மிகவும் அருமை!
நம் தனிமையில்
நீ எதையெல்லாம் என்னிடம் சில்மிசமாய் செய்வாயோ, அவையெல்லாம்
அறியாதவனாய் இருந்து,
என்னிடம்
கற்றுக்கொள்வாயே திருடா!
சரி போ…
நீ கொடுத்தாலென்ன?
நான் கொடுத்தாலென்ன?
நமக்கு தேவை
ஒற்றை முத்தம்தானே!
மேலும் என் கவிதைகள் வாசிக்க! @ http://thottarayaswamy.net
ம்ம்ம் ...அருமை
ReplyDeleteஅழகான கவிதை .....
ReplyDeleteகனவிலாவது ;)))))
miga miga arumai.... en kaathal uranadai kavithaiyai padikka kaanavum www.nisu1720.blogspot.com
ReplyDeletethangal kavithai arumai... en kaaadhal kavithaigalin thoguppinai vasikka @ http://nisu1720.blogspot.com/search/label/En%20Kaadhal
ReplyDeleteகனவில் தான் நடக்கும் போலே...
ReplyDeleteஅகிலா மேடம்...
ReplyDeleteகாலையில் கனவு கண்டீர்களா...? அதுதான் உடனே பலித்துவிட்டது.
சில சந்தோஷங்களை கனவில் மட்டுமே அனுபவிக்கலாம் !
ReplyDeleteகனவில்தான் என்று சொல்லி
ReplyDeleteஎன்னருகில் நீ....
இறுதியில் தான் கனவின் ஏக்கம் அருமையாக பதிவாக்கியிருக்கிறீர்கள் அருமை
நன்றி தொட்டராயசுவாமி....
ReplyDeleteஉங்களின் கவனம் என் கவிதைக்கு வந்ததற்கு நன்றி செய்தாலி.....
ReplyDeleteஉங்களின் கவனம் என் கவிதைக்கு வந்ததற்கு நன்றி செய்தாலி.....
ReplyDeleteகனவில் தான் நடக்கும்...
ReplyDeleteநன்றி வை கோபாலகிருஷ்ணன் அவர்களே...
சுகுமார்...படித்தேன் உங்கள் பக்கத்தை. எத்தனை காதல் கவிதைகள்....நன்று...
ReplyDeleteகனவு காதலுக்கு மரியாதையை அதிகம் தனபாலன்....நன்றி...
ReplyDeleteசரிதான் அருணா...இந்த விஷயத்தை பொருத்தவரை கனவு ஒரு சிக்கலான சொர்க்கம்தான்....நன்றி...
ReplyDeleteஉண்மைதான் ஹேமா...கிடைக்கும் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறதுதான்...நன்றி
ReplyDeleteஅருமையான கவிதை .. அழகான வரிகள்
ReplyDeleteஇன்று
ReplyDeleteஇணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?
நன்றி ராஜா....
ReplyDeleteநல்ல கனவுதான்.. சில்மிஷங்களுடன் கொஞ்சம் சேட்டையும்.. நல்லாயிருக்கு.
ReplyDelete
ReplyDeleteவணக்கம்
சின்னச் சின்னச் சிதறல்கள்
செந்தேன் மழையைப் பொழிந்தனவே!
என்ன என்னக் கற்பனைகள்
எண்ண எண்ணச் சுவைபெருகும்!
பின்னப் பின்னச் சரமாகும்
பீடாய் அகிலா கவிகண்டேன்
தன்ன தான தானதன
தமிழே மகிழ்ந்து விளையாடு!
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr
கண்டது கனவென்றாலும்...உற்றவர் அருகிலிருந்தால் கண்ட கனவை நினைவாக்கிவிட வேண்டியது தானே!
ReplyDelete#நம்ம சின்னபையன் இதை பத்தியெல்லாம் பேசக்கூடாதே? :)
கனவுகள் பல விதம் இது தனி விதம்
ReplyDeleteஇக் கவியின் தலைப்பில் எனக்கு உடன்பாடு இல்லைங்கோ
ReplyDeleteநன்றி விச்சு...
ReplyDeleteஉங்களின் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி கவிஞர் பாரதிதாசன்...
ReplyDeleteசின்ன பையன் சொல்லி பெரிய விஷயத்தை எல்லாம் சொல்லிட்டிங்க...நன்றி வரலாற்று சுவடுகள்.....
ReplyDelete@மனசாட்சி.....அப்போ நீங்களா ஒரு தலைப்பு கொடுத்திருங்க.....நன்றி....
ReplyDelete//கனவில்லையென ஆசைப்பட்டு
ReplyDeleteகண்விழித்தேன்
கனவில்தான் என்று சொல்லி
என்னருகில் நீ....//
அருமையான வரிகள் இனிமையான தருணங்கள்.... வார்த்தைகள் இல்லை ....