மனதை வருடும்......
வேட்டை படத்தில் வரும் 'தைய தக்க தக்க..... அக்காகேத்த மாப்பிள்ளை' பாடல் ஹரிணி மற்றும் சைந்தவியின் குரலில் பெண்களாகிய எங்களுக்கு பல வருடங்கள் கழித்து ஒரு அக்கா தங்கையின் அன்யோன்யத்தை திரையில் காண்பித்தது.சமீரா ரெட்டியும் அமலா பாலும் ரொம்ப அழகு இதில். சகோதரிகளின் இடையே இருக்கும் அன்பு, மனம் விட்டு பழகும் விதம்,அந்த வயதின் நெருக்கம் எல்லாமே தனிதான். இந்த பாட்டு அதை உயிர்ப்பித்துவிட்டது. பார்க்கும் போதே சகோதரிகளின் பாசமும் ஆட்டமும் பாட்டமும் மனதுக்குள் சந்தோஷத்தை கொடுத்தது. நன்றி அந்த படத்தின் இயக்குனர் லிங்குசாமிக்கு....
பெண்களுக்கு மலரும் நினைவுகள் ....
ஆண்களுக்கு enjoy.....
For Video
For Lyrics
உண்மையில் மலரும் நினைவுகள் தன அகிலா இப்ப பெண்கள் குள்ளிப்ப தில்லை அதிலும் இதுமாதிரி தண்ணியில் குளிப்பதில்லை ...முதலில் தண்ணியே இல்லை அப்புறம் இல்ல டான்ஸ் போட்டு குளிக்க
ReplyDeleteநிஜம்தான் ராஜன்.....
Deleteநிஜமா enjoy'தான் பார்த்துகி்ட்டே இருக்கலாம்போல இருந்துச்சு. அக்கா தங்கைப் பாசத்தை பற்றி நிறைய பாடலகள் இல்லை என நினைக்கிறேன்.
ReplyDeleteஉண்மைதான் விச்சு.....நாங்களே எங்கள ஒரு நிமிஷம் திரும்பி பார்க்க வைத்துவிட்டது இந்த பாட்டு.....
Deleteஅக்கா தங்கை பாசமாக இருந்தால் என்ன... அண்ணன் தம்பி பாசமாக இருந்தால் என்ன... பின்னாட்களில் கெஞ்சியதையும், கொஞ்சியதையும், அடித்துக் கொண்டதையும் நினைத்தாலே இனிக்கும்தானே... உங்களின் மலரும் நினைவுகளை லிங்குசாமி கிளறி விட்டுட்டாராக்கும்... நன்று!
ReplyDeleteகண்டிப்பாக கணேஷ்....லிங்குசாமிக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்......
ReplyDelete