Skip to main content

Posts

Showing posts from November 6, 2011

Orkut and Me

Today I accidentally bumped into Orkut, my one time favorite social network. My old profile is still there...how happy I am..... My profile, my old friends (mostly I updated them in FB, but they are still my old pals), their wishes on my birthdays, communities I joined all came back down in my memory lane. On that time(2000), organizing themes and updating the status is a great work. But all of a sudden, I got interested in FB, which is more convenient in posting photos and videos, sharing and instant messaging. We a group of Fine Artists shifted  and actively involved in FB. And altogether we ignore the old one...Is it so my friends..... Same thing happens in our life. How we easily forget old things..... A few weeks back, a friend of mine from Chennai met my one time neighbour from Coimbatore in a function. When they were talking, my Chennai friend asked her whether she knows me. She nodded in negative. When she referred m...

கூடங்குளமும் கோயம்புத்தூரும்

            கோயம்பத்தூரில் மின்வெட்டு காரணமாக எல்லோரும் எவ்வளவு கஷ்டப்படறோம்ன்னு  சொல்லத்தான் இதை எழுதுறேன். அது என்ன கோயம்பத்தூர் மட்டும்....சென்னை தவிர மற்ற எல்லா இடங்களிலும் தான் கஷ்டப்படறோம் என்கிறீர்களா...சரி விடுங்க....தலைப்பு catchy யா இருக்குல்ல...           நமது அருமை தமிழ்நாட்டில் மின்சாரத்துக்கு பஞ்சம். மின்வெட்டு இல்லாத நாட்களே...மன்னிக்கவும்....நிமிடங்களே இல்லை எனலாம்.             நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.... .என்று மைக் போட்டு முழங்கிய கட்சிகள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்றே தெரியவில்லை...முதலில் நமது மின்சார மந்திரியை தேடுவோம், ஏனென்றால், அம்மா ஆட்சியில் மந்திரிகளின் லிஸ்டை அப்பப்போ update பண்ணணும்.            கண்டுபிடித்துவிட்டேன்....விஸ்வநாதன்....இவருக்கு பெரும்பாலும் இது விஷயம் தெரிந்திருக்க நியாயம் இல்லைதான். ஏன்னா, அவர் சென்னையில் குடியிருக்கிறார்.            சென்னையில் ஒரு மணி...