சில பாடல்களை பாடிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும். அன்று முழுவதும் அந்த பாட்டையே முணுமுணுத்துக் கொண்டே இருப்போம். அதில் ஒன்றுதான் நாணயம் பட பாடல் 'நான் போகிறேன் மேலே மேலே..' http://www.youtube.com/watch?v=wVWUjOkIKHU&feature=related இந்த பாடல் காட்சியும் ஒரு அழகான கவிதை போல்...பிரசன்னா ஓகே...அந்த கதாநாயகி - பெயர் தெரியவில்லை - not ok... But அந்த white and red dress ரொம்ப அழகு...அந்த பாடல் காட்சிக்கு நல்லா பொருத்தமாக இருந்தது....